For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமன்வெல்த் மகளிர் குத்து சண்டை: இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்

By Veera Kumar
boxing semi-final: India's Pinki Rani settles for bronze
கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிருக்கான குத்து சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை வெண்கல பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டிகளில் இன்று பெண்களுக்கான 48-51கிலோ பிரிவு, குத்துச்சண்டை அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிங்கி ராணி ஜன்க்ரா மற்றும் வடக்கு அயர்லாந்தின் வால்ஸ் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிங்கி ராணி தோல்வியடைந்தார்.

மூன்றாம் இடம் பிடித்ததற்காக அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

Story first published: Friday, August 1, 2014, 18:13 [IST]
Other articles published on Aug 1, 2014
English summary
India's Pinki Rani settles for bronze after losing to Northern Ireland's Walsh in women's boxing 48-51 kg semi-final.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X