For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கலக்குறே சந்துரு....!! டி 20 தொடரில் ஆட ஏலத்தில் வருகிறார் ஜூனியர் சச்சின்….!!

மும்பை:புகழ்பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் டி 20 லீக் தொடருக்கான ஏலத்தில் இடம்பெறுகிறார்.

மும்பை டி 20 லீக் ஏலம் ஒரு சில வாரங்களில் நடைபெற இருக்கிறது. அண்மைக காலமாக சூப்பர் பார்மில் இருக்கும், அர்ஜூன் டெண்டுல்கர் தமது திறமையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக திட்டமிட்டுள்ளார்.

அர்ஜூன் டெண்டுல்கர் ஆல்-ரவுண்டர், டிஆர்ஏ பாட்டீல் டி20 தொடரில் தமது திறமையை வெளிப்படுத்தியதால் மும்பை அணியின் அண்டர் 23ல் இடம்பெற்றார். மும்பை அணிக்கான அண்டர் 14, அண்டர் 16 மற்றும் அண்டர்19 ஆகிய அணிகளில் அவர் விளையாடினார்.

தல தோனி பாட... நான் டான்சாட ஒரே டமாசுதான்... தமிழில் ட்வீட் செய்து அசத்திய ஹர்பஜன் சிங் தல தோனி பாட... நான் டான்சாட ஒரே டமாசுதான்... தமிழில் ட்வீட் செய்து அசத்திய ஹர்பஜன் சிங்

ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

மேலும், இலங்கையின் சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் அண்டர் 19 அணிக்கு ஆல் ரவுண்டராக அர்ஜுனையும் தேர்வு செய்தனர். எனினும், அவரால் பெரிதாக சாதித்து காட்ட முடியவில்லை.

எடுத்த ரன்கள் 32

எடுத்த ரன்கள் 32

19 வயதான அவர் எடுத்ததோ 3 விக்கெட்டுகள் தான். அடித்த ரன்கள் 32 மட்டுமே. எனவே, மும்பை டி 20 லீக்கில் தமது முத்திரையை பதிக்க உள்ளார்.

மும்பை டி 20 லீக்

மும்பை டி 20 லீக்

அதற்காக... மும்பை டி 20 லீக் போட்டியை எதிர்பார்த்து உள்ளார். இந்திய பிரீமியர் லீக் முடிந்த பிறகு தொடங்கும்.

போதிய ஓய்வு

போதிய ஓய்வு

ஐபிஎல் போட்டிகள் மே மாதம் முதல் இரண்டு வாரங்களில் முடிவடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஏன் என்றால் உலக கோப்பையில் விளையாடுவதற்காக வீரர்களுக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதே அதற்கு காரணமாகும்.

Story first published: Sunday, March 17, 2019, 15:46 [IST]
Other articles published on Mar 17, 2019
English summary
Arjun Tendulkar has registered himself for the T20 Mumbai League this season. The youngster will now be up for auction, which is likely to take place in the next few weeks.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X