For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் ஓய்வு

By Veera Kumar

பெர்த்: ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஜான்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

34 வயதான ஜான்சன், 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவர் வீழ்த்திய ஒரு விக்கெட்டை சேர்த்து டெஸ்டுகளில் மொத்தம் 311 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

Australian paceman Mitchell Johnson retires

இதன்மூலம், ஷேன் வார்னே-708, மெக்ராத்-563, டென்னிஸ் லில்லி-355 ஆகியோருக்கு அடுத்தபடியாக, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய பவுலர் என்ற பெருமையை ஜான்சன் பெற்றுள்ளார்.

ஜான்சன் கூறுகையில், பெர்த் நகரில் எனது ஓய்வை அறிவிப்பதில் மகிழ்ச்சி. ரொம்ப நாட்கள் யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன் என்றார்.

Story first published: Tuesday, November 17, 2015, 10:47 [IST]
Other articles published on Nov 17, 2015
English summary
Searing Australian paceman Mitchell Johnson today announced his retirement from all international cricket at the end of the ongoing Test against New Zealand, joining a host of fellow veterans who recently called it quits.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X