For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

VIDEO: ஹாய் மச்சா..! என்ன மச்சா..! நோ மச்சா..! இணையத்தை கலக்கு கலக்கும் தோனி அணி வீடியோ

Recommended Video

Bravo Viral Video: இணையத்தை கலக்கும் பிராவோவின் புதிய வீடியோ

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிராவோ, சக வீரர் மோனு சிங்கிற்கு மொட்டை அடித்துவிட்ட வீடியோ இணையத்தில் தாறுமாறாக வைரலாகி உள்ளது.

மேற்கிந்தி தீவுகள் அணியின் டுவைன் பிராவோ, சிறந்த ஆல்ரவுண்டர். அதே நேரத்தில் கலாட்டா பண்ணுவதில் அவருக்கு நிகர் அவர் தான். 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் மூன்று சீசன்களில் மும்பை இந்தியன்சுக்காக விளையாடினார்.

Bravo turns hair stylist for chennai super kings teammate

2011ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ இணைந்தார். அண்மையில் சென்னை அணிக்காக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மைதானத்திலும் சரி... ஓய்வறையிலும் சரி... பிராவோவின் விளையாட்டுகள் ஏக பிரசித்தம். அதனால், அவருக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில், பிராவோ, தனது அணியின் சக வீரர் மோனு சிங்கிற்கு மொட்டை அடித்துவிட்டார்.

இந்த வீடியோவை சென்னை அணி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதில், மோனு சிங்கிற்கு புதுவிதமான ஹேர் ஸ்டைல் ஒன்றை பிராவோ செய்து விடுகிறார். அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வெகு வேகமாக வைரலாகி வருகிறது.

Story first published: Tuesday, April 9, 2019, 13:55 [IST]
Other articles published on Apr 9, 2019
English summary
Bravo turns hair stylist for chennai super kings teammate.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X