For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லுல அதிக வெற்றி... 'தல' தாங்க முன்னிலை... அடுத்த இடத்தை தாவி பிடிச்சுருக்காரு ஹிட்மேன்!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் துவங்கி சிறப்பான வகையில் 5 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

அணிகள் அனைத்தும் இந்த தொடரை வெற்றி கொள்ளும் தீவிரத்துடன் போட்டிகளை எதிர்கொண்டு வருகின்றன.

அவ்ளோ கவனக்குறைவா.. கொல்கத்தா அணி மீது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கடும் அதிருப்தி.. செய்த தவறு என்ன? அவ்ளோ கவனக்குறைவா.. கொல்கத்தா அணி மீது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கடும் அதிருப்தி.. செய்த தவறு என்ன?

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இதுவரை அதிகமான போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் சிஎஸ்கே உள்ளது. அடுத்த அணியாக ஹிட்மேன் அணி தற்போது முன்னேறியுள்ளது.

5 போட்டிகள் முடிவு

5 போட்டிகள் முடிவு

ஐபிஎல் 2021 தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த போட்டிகளில் அனைத்து அணிகளும் வெற்றிக்கான தீவிரத்துடன் களமிறங்கி விளையாடி வருகின்றன. இறுதிவரை மோதி பார்க்கும் தீவிரம் அனைத்து அணிகளிடமும் காணப்படுகிறது.

தோனி முன்னிலை

தோனி முன்னிலை

ஐபிஎல் தொடர்கள் கடந்த 2008 முதல் துவங்கி நடபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே இந்த தொடரின் போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடர்களில் அதிகமான வெற்றியுடன் முன்னிலையில் தல தோனி உள்ளார்.

தோனி முன்னிலை

தோனி முன்னிலை

அவர் தலைமையிலான சிஎஸ்கே அணி 110 போட்டிகளில் வெற்றி பெற்று இதில் முன்னிலையில் உள்ளது. இதுவரை 189 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 78 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. இதன் சராசரி 58.51 ஆக உள்ளது. ஐபிஎல்லில் தோனி மட்டுமே 100 போட்டிகளுக்கு மேல் வெற்றி கொண்டுள்ளார். மேலும் 11 தொடர்களில் 10 முறை ப்ளே-ஆப்பிற்கு முன்னேறியுள்ளார்.

2வது இடத்தில் ஹிட்மேன்

2வது இடத்தில் ஹிட்மேன்

இந்நிலையில் தற்போது 71 வெற்றிகளுடன் ஐபிஎல்லில் அதிக வெற்றிகளை பெற்றுள்ள இரண்டாவது கேப்டன் என்ற பெருமை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கிடைத்துள்ளது. அவர் முன்னாள் கேகேஆர் கேப்டன் கவுதம் கம்பீரின் 71 போட்டிகள் வெற்றியை தற்போது சமன் செய்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Story first published: Wednesday, April 14, 2021, 17:41 [IST]
Other articles published on Apr 14, 2021
English summary
CSK captain MS Dhoni holds the record of leading an IPL team in most number of matches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X