என்னய்யா பாவம் பண்ணாரு.. 11 வருடம் காத்திருப்பு.. பாக். கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த கதி!

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 11 ஆண்டுகள் கழித்து அணியில் இடம் பெற்றுள்ளார் பவாத் ஆலம்.

IPL 2020ல் இதை Miss செய்வீங்க

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது.

கடைசியாக 2009இல் டெஸ்ட் போட்டியில் ஆடி இருந்த பவாத் ஆலம்-ஐ அணியில் சேர்த்து ஆச்சரியம் அளித்தது அந்த அணி.

என்னங்க இதெல்லாம்.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நியாயம்.. தோனிக்கு ஒரு நியாயமா?

{photo-feature}

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ENG vs PAK : Fawad Alam playing after 11 years in Pakistan test team. He playes his last test in 2009. After 88 tests, he got oppurtunity to play in test match again.
Story first published: Thursday, August 13, 2020, 19:06 [IST]
Other articles published on Aug 13, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X