For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விமானத்தில் சக பயணிகளை சீண்டிய பிரபல முன்னாள் வீரர்..! கீழே இறக்கிவிட்டு மறுவேலை பார்த்த நிர்வாகம்

சிட்னி:ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் 1993ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடியவர். 74 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார்.

Former australian cricket player michael slater kicked off plane

ஐபிஎல்லில் கூட வர்ணனையாளராக இருந்தார். வரவுள்ள உலக கோப்பைக்கான வர்ணனையாளராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந் நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து சொந்த ஊரான வாகா வாகாவிற்கு செல்லும் விமானத்தில் பக்கத்தில் ஏறிய அவர், அருகில் இருந்த பெண்களுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

இவங்க 2 பேர் இருக்குற வரை.. விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்!! இவங்க 2 பேர் இருக்குற வரை.. விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்!!

வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கிருந்து சென்று பாத்ரூமிற்குள் சென்று பூட்டி விட்டு, வெளியேவர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து ஸ்லாட்டர் இறக்கிவிடப்பட்டார்.

சக பெண் பயணிகளிடம் காரசாரமான வாதம் செய்தது உண்மை தான் என்றும், அது சக பயணிகளுக்கு தொல்லையாக இருந்திருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் ஸ்லாட்டர் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, May 21, 2019, 18:41 [IST]
Other articles published on May 21, 2019
English summary
Former australian cricket player michael slater kicked off plane.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X