For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு 5 விதமான ஸ்பின் பவுலிங் தெரியும்… வாயை பிளக்க வைத்த அந்த பவுலர்

மும்பை:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நட்சத்திர வீரர் ரஷித் கான், தனக்கு மொத்தம் 5 விதமான ஸ்பின் பவுலிங் தெரியும் என்று கூறி இருப்பது ரசிகர்கள் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் 20 கிரிக்கெட் தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடந்த 8வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வி அடைந்தன. நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது.

வரும் போது பார்த்துக்கலாம்.. படு கேஷுவலாக இருக்கும் சென்னை வீரர்கள்.. தோனி தான் காரணம்! வரும் போது பார்த்துக்கலாம்.. படு கேஷுவலாக இருக்கும் சென்னை வீரர்கள்.. தோனி தான் காரணம்!

ஆட்டநாயகன் ரஷித்

ஆட்டநாயகன் ரஷித்

ஹைதராபாத் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங், பவுலிங் சிறப்பாக செயல்பட்ட ரஷித் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பேட்டிங்கில் கவனம்

பேட்டிங்கில் கவனம்

இது குறித்து ரஷித் கான் பேசியிருப்பதாவது:பந்துவீச்சை தவிர பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு டாம் மூடி, முத்தைய முரளிதரன், விவிஎஸ் லக்ஷ்மன் ஆகிய பயிற்சியாளர்கள் உதவியாக உள்ள்ளனர்.

5 வித ஸ்பின்பவுலிங்

5 வித ஸ்பின்பவுலிங்

அணிக்கு தேவைப்படும்போது பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடுவேன். எனக்கு 5 விதமான ஸ்பின் தெரியும். அதனால், மாற்றி மாற்றி பந்துவீசுவேன். அணிக்கு தேவைப்படும்போது பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடுவேன். எனக்கு 5 விதமான ஸ்பின் தெரியும். அதனால், மாற்றி மாற்றி பந்துவீசுவேன்.

பந்துவீசுவதில் திட்டம்

பந்துவீசுவதில் திட்டம்

ஐபிஎல் தொடரில் பட்லரை அவுட் செய்ய ஒரு திட்டம் வைத்திருந்தேன். குட் லென்த் முறையில் அவருக்கு பந்துவீச முடிவு செய்தேன். ஒவ்வொரு முறையும் பல முறைகளில் பந்துவீசுவேன் என்று கூறினார்.

Story first published: Sunday, March 31, 2019, 14:02 [IST]
Other articles published on Mar 31, 2019
English summary
I have 5 different leg spin variations says Rashid Khan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X