இங்கிலாந்து vs பாகிஸ்தான் Head to Head in ODI World Cup
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இதுவரை 11 உலகக்கோப்பை போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 11 போட்டிகளில் , இங்கிலாந்து 5 முறை வென்றுள்ளது. பாகிஸ்தான் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டியில் முடிவு தெரியவில்லை. இந்த இரு அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளில் சந்தித்துக் கொண்ட போது இங்கிலாந்து அடித்த அதிகபட்ச ரன்கள் 337, பாகிஸ்தான் அடித்த அதிகபட்ச ரன்கள் 348. அதே போல, 134 ரன்கள் தான் பாகிஸ்தான் அடித்த குறைந்தபட்ச ரன்கள், 165 ரன்கள் இங்கிலாந்து அடித்த குறைந்தபட்ச ரன்கள் ஆகும்.