நியூசிலாந்து vs பாகிஸ்தான் Head to Head in ODI World Cup
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இதுவரை 10 உலகக்கோப்பை போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 10 போட்டிகளில் , நியூசிலாந்து 2 முறை வென்றுள்ளது. பாகிஸ்தான் 8 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளில் சந்தித்துக் கொண்ட போது நியூசிலாந்து அடித்த அதிகபட்ச ரன்கள் 401, பாகிஸ்தான் அடித்த அதிகபட்ச ரன்கள் 281. அதே போல, 167 ரன்கள் தான் பாகிஸ்தான் அடித்த குறைந்தபட்ச ரன்கள், 166 ரன்கள் நியூசிலாந்து அடித்த குறைந்தபட்ச ரன்கள் ஆகும்.