தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் Head to Head in ODI World Cup
தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இதுவரை 7 உலகக்கோப்பை போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 7 போட்டிகளில் , தென் ஆப்பிரிக்கா 4 முறை வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டியில் முடிவு தெரியவில்லை. இந்த இரு அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளில் சந்தித்துக் கொண்ட போது தென் ஆப்பிரிக்கா அடித்த அதிகபட்ச ரன்கள் 408, வெஸ்ட் இண்டீஸ் அடித்த அதிகபட்ச ரன்கள் 289. அதே போல, 136 ரன்கள் தான் வெஸ்ட் இண்டீஸ் அடித்த குறைந்தபட்ச ரன்கள், 200 ரன்கள் தென் ஆப்பிரிக்கா அடித்த குறைந்தபட்ச ரன்கள் ஆகும்.