இலங்கை
கேப்டன்: தசுன் சனகா
பயிற்சியாளர்: Chris Sliverwood

இலங்கை அணி at ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021

இலங்கை: டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து பெற்ற இரண்டு அணிகள் டி20 2021 உலக்கோப்பை தகுதி சுற்று போட்டியில் விளையாடுகின்றன. இதில் இலங்கையும் ஒன்று. இலங்கை 2014-ம் ஆண்டு உ.லககோப்பையை வென்றது. ஆனால் அதன்பிறகு தொடர் தோல்விகளால் பாதாளத்தில் விழுந்து, தகுதி சுற்று போட்டியில் விளையாடும் அளவுக்கு இலங்கை மோசமாகி விட்டது. ஆனால் இலங்கை அணியை குறைத்து மதிப்பிட முடியாது. தாசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியில் மற்ற அணியை அச்சறுத்த கூடிய வீரர்கள் உள்ளனர்.

ICC T20 Rankings - இலங்கை

Team Rankings
Pos
8
Rating : 234
Points : 11,006
Batting Rankings
Pos Player Rating
20 >குசால் மென்டிஸ் குசால் மென்டிஸ் 607
23 >பதும் நிஷாங்கா பதும் நிஷாங்கா 589
35 >சாரித் அசலங்கா சாரித் அசலங்கா 546
Bowling Rankings
Pos Player Rating
2 >வனிந்து ஹசரங்கா வனிந்து ஹசரங்கா 687
5 >மஹீஸ் தீக்‌ஷனா மஹீஸ் தீக்‌ஷனா 659
64 >லஹிரூ குமாரா லஹிரூ குமாரா 442
புள்ளிகள்
அணிகள் M W L Pts
இலங்கை 3 3 0 6
நமீபியா 3 2 1 4
அயர்லாந்து 3 1 2 2
நெதர்லாந்து 3 0 3 0
ஸ்காட்லாந்து 3 3 0 6
வங்கதேசம் 3 2 1 4
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X