For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக் கோப்பை மகளிர் டி20 உலக கோப்பை: ஆஸ்திரேலியா அபார வெற்றி.. சாம்பியன் ஆனது!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

Recommended Video

IND Vs AUS Women T20 World Cup Final - Australia Won India by 85 runs - Aus Lifts The Cup

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை அடித்தது. பின்னர் இந்தியா சேஸிங்கைத் தொடங்கியது. ஆனால் தொடக்க நிலை வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து இந்தியாவை அதிர வைத்து விட்டனர். இறுதியில் 99 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா ஆல் அவுட் ஆகி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது.

Mar 08, 2020, 3:36 pm IST

85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Mar 08, 2020, 3:36 pm IST

5வது டி20 உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி...

Mar 08, 2020, 3:33 pm IST

இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்தது

Mar 08, 2020, 3:28 pm IST

இந்தியா 8வது விக்கெட்டை இழந்தது, 18 ரன்களில் ரிச்சா கோஷ் அவுட்

Mar 08, 2020, 3:26 pm IST

இந்தியாவின் அடுத்த விக்கெட்... ஷிகா பாண்டே அவுட்...

Mar 08, 2020, 3:22 pm IST

6வது விக்கெட்டை இழந்தது இந்தியா... 33 ரன்களுக்கு தீப்தி சர்மா அவுட்

Mar 08, 2020, 3:02 pm IST

இந்தியா தனது 5வது விக்கெட்டை இழந்தது. வேதா கிருஷ்ணமூர்த்தி 19 ரன்களில் அவுட்

Mar 08, 2020, 2:56 pm IST

10 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 51 ரன்கள்

Mar 08, 2020, 2:50 pm IST

8 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 39 ரன்கள்

Mar 08, 2020, 2:41 pm IST

வேதா கிருஷ்ணமூர்த்தி களமிறங்கி ஆட்டம்

Mar 08, 2020, 2:41 pm IST

இந்தியாவின் 4வது விக்கெட் அவுட்... கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அவுட்

Mar 08, 2020, 2:23 pm IST

இரண்டாவது விக்கெட்டை இழந்தது இந்தியா... ஜெமிமா ரோட்ரிக்ஸ் டக்-அவுட்

Mar 08, 2020, 2:13 pm IST

இரண்டாவது பந்திலேயே இந்திய துவக்க வீராங்கனை ஷெபாலி வர்மா அவுட்

Mar 08, 2020, 2:12 pm IST

இந்திய துவக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷெபாலி வர்மா களமிறங்கி ஆட்டம்

Mar 08, 2020, 1:58 pm IST

ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள்

Mar 08, 2020, 1:58 pm IST

இந்திய மகளிர் அணிக்கு 185 ரன்கள் இலக்கு

Mar 08, 2020, 1:54 pm IST

அடுத்ததாக ஆஸ்திரேலியாவின் நிக்கோலா கேரி களமிறங்கி ஆட்டம்

Mar 08, 2020, 1:52 pm IST

பூனம் யாதவ் பந்துவீச்சில் ரேச்சல் ஹெய்ன்ஸ் அவுட்... 4வது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா

Mar 08, 2020, 1:50 pm IST

18 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள்

Mar 08, 2020, 1:45 pm IST

5வது ஆட்டக்காரராக ஆஸ்திரேலியாவின் ரேச்சல் ஹெய்ன்ஸ் ஆட்டம்

Mar 08, 2020, 1:43 pm IST

17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள்

Mar 08, 2020, 1:42 pm IST

ஒரே ஓவரில் அடுத்தடுத்த விக்கெட்டுகள்... ஆஸி. வீராங்கனைகள் மெக் லானிங், ஆஷ்லீ கார்ட்னர் அவுட்

Mar 08, 2020, 1:40 pm IST

மெக் லானிங் அவுட் -ஆஷ்லி கார்ட்னர் களமிறங்கி ஆட்டம்

Mar 08, 2020, 1:39 pm IST

மெக் லானிங் விக்கெட்டை வீழ்த்தினார் இந்திய பௌலர் தீப்தி ஷர்மா

Mar 08, 2020, 1:37 pm IST

16 ஓவர்கள் முடிவில் 154 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி

Mar 08, 2020, 1:32 pm IST

ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி அரைசதம்

Mar 08, 2020, 1:30 pm IST

14 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள்

Mar 08, 2020, 1:24 pm IST

ஆலிசா ஹீலி அவுட்டையடுத்து மெக் லானிங் களமிறங்கி ஆடிவருகிறார்

Mar 08, 2020, 1:24 pm IST
Mykhel

முதல் விக்கெட் - 39 பந்துகளில் 75 ரன்கள் குவித்த ஆலிசா ஹீலி, ராதா யாதவ் பந்துவீச்சில் அவுட்டானார்

Mar 08, 2020, 1:24 pm IST

10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் குவிப்பு

ICC Womens T20 World Cup 2020 live updates: Australia Won the Toss and Choose Batting

Story first published: Sunday, March 8, 2020, 16:17 [IST]
Other articles published on Mar 8, 2020
English summary
Indian women's team is chasing a victory target of 186 runs in the T20 Women's world cup Finals agains Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X