யோ..!! வாயில என்னய்யா போட்டுருக்க..? வைரலாகும் இந்திய ரசிகர்..

கான்பூர்; இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா ஆகியோர் அரைசதம் கடந்து விளையாடி வருகின்றனர்

3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!

இந்த நிலையில், போட்டியை காண வந்த ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறார்.. பலரும் அவரை பயங்கரமாக ஒட்டி வருகின்றனர்.

வைரல் ரசிகர்

இந்திய அணி விளையாடி கொண்டிருந்த போது, ரசிகர் ஒருவர் வேறு யாருடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். சும்மா பேசி கொண்டிருந்தால் பரவாயில்லையே,வாயில் பான்பராக்கை போட்டுக் கொண்டு பேசியது தான் இதன் ஹைலைட்டே, இந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பட்டது.

கிண்டல்

கிண்டல்

இந்த காட்சியை ரசிகர்கள் தற்போது ஸ்கிரின்சாட் எடுத்து கிண்டல் செய்து வருகின்றனர். வட இந்தியாவில் பீடா, பான்பராக், புகையிலை போன்ற வஸ்துக்கள் மிகவும் பிரபலம். இதனை வாயில் போட்டு மெண்டு, தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார் அந்த ரசிகர். இந்த ரசிகரை வைத்து மீம்சும், கிண்டலும் இணையத்தளத்தில் பரவி வருகிறது.

கிண்டல்

கிண்டல்

இந்த காட்சியை ரசிகர்கள் தற்போது ஸ்கிரின்சாட் எடுத்து கிண்டல் செய்து வருகின்றனர். வட இந்தியாவில் பீடா, பான்பராக், புகையிலை போன்ற வஸ்துக்கள் மிகவும் பிரபலம். இதனை வாயில் போட்டு மெண்டு, தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார் அந்த ரசிகர். இந்த ரசிகரை வைத்து மீம்சும், கிண்டலும் இணையத்தளத்தில் பரவி வருகிறது.

மைதானம்

மைதானம்

தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த பீடா, பான்பிராக் போன்ற வஸ்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பொது இடத்தில் பயன்படுத்துவது தவறு. ஆனால், வட இந்தியாவில் கிரிக்கெட் மைதானங்கள் அழகாக கட்டப்பட்டு இருந்தாலும், பான் பிராக் நிறுவனத்தின் விளம்பர பலகை தான் அதனை அலங்கரிக்கும். பான் பிராக் போட்டு மைதானத்தை ரசிகர்கள் அசுத்தும் செய்வதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் ரசிகர்

பாகிஸ்தான் ரசிகர்

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போது பாகிஸ்தான் வீரர் கேட்சை விட்டதால், பாகிஸ்தான் ரசிகர் முகமது சரிம் அக்தர் கொடுத்த ரியாக்சன் உலகம் முழுவதும் வைரலானது. அவரின் மெழுகு சிலை ஹாங்காங் அருங்காட்சியத்திலும் இடம்பெற்றுள்ளது. தற்போது அதே போல் இந்திய ரசிகரும் பிரபலமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian Fan Went viral in Kanpur Test match. Memes about the fan became Viral
Story first published: Thursday, November 25, 2021, 20:59 [IST]
Other articles published on Nov 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X