மும்பை அணி செய்திகள்
ஐபிஎல் அணிகளிலேயே மிகவும் எதிர்பார்ப்புக்குரிய அணி மும்பை இந்தியன்ஸ். நடப்புச் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், இந்த ஆண்டு கோப்பையைத் தக்க வைப்பது சற்று கடினமானதுதான். இது நிச்சயம் சவாலாக இருக்கும். கடைசி நேரத்தில் எழுச்சியாக ஆடுபவர்கள் என பெயர் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, சில சிறப்பான டி20 ஸ்பெஷலிஸ்ட்டுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் இந்த அணியும் வீழ்த்துவதற்கு கடினமானதாக மாறியுள்ளது.
மும்பை
கேப்டன்: ரோஹித் சர்மா
பயிற்சியாளர்: Mark Boucher
சாம்பியன்ஷிப்: 2013, 2015, 2017
ரன்னர் அப்: 2010
அணிகள் M W L PTS
14 9 5 18
14 9 5 18
14 8 6 16
14 7 7 14
14 6 8 12
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X