கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த 2018 சீசனில் தங்கள் புதிய கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் கீழ் சிறப்பாக செயல்பட்டது. சென்னை அணி போலவே உண்மையான ரசிகர்கள் கொண்ட அணியாக கொல்கத்தா உள்ளது. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியில் இந்த முறை பல அதிரடி பேட்ஸ்மேன்களும், பௌலர்களும் உள்ளனர். கொல்கத்தா அணி விவரம் இங்கே.