ஐபிஎல் 2024ஆம் ஆண்டு தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வரும் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.மே 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் எந்த அணி வெல்லும் என்பதை நீங்கள் கணிக்க ஒரு வாய்ப்பு
அணிகள் | M | W | L | PTS |
---|---|---|---|---|
7 | 6 | 1 | 12 | |
6 | 4 | 2 | 8 | |
7 | 4 | 3 | 8 | |
6 | 4 | 2 | 8 |