ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அவ்வளவு எளிதில் சாதரணமாக நினைத்து விட முடியாது. முதல் சீசனில் வெற்றி பெற்ற அந்த அணி கடந்த சீசனில் தங்கள் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தை இழந்து தவித்தது. அஜின்க்யா ரஹானே தலைமையில் ராஜஸ்தான் அணி கடந்த சீசனில் நன்றாகவே ஆடியது. இந்த ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் வருகையுடன் அந்த அணி நம்பிக்கையுடன் உள்ளது. ராஜஸ்தான் அணியின் விவரம் இங்கே.