ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையில் செயல்பட உள்ளது. 2016ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறி, சன்ரைசர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. அந்த அணி தன் முதல் ஐபிஎல் கோப்பை வெல்ல முயலும். சமீபத்தில் அந்த அணி புதிய லோகோ மற்றும் உடையை அறிமுகம் செய்தது. சிறந்த வீரர்களை கொண்ட அந்த அணி இந்த ஆண்டாவது சிறப்பாக ஆடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். பெங்களூர் அணியின் விவரங்கள் இங்கே.