மும்பை அணி செய்திகள்

நான்கு முறை ஐபிஎல் கோப்பை வென்ற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் தான். ரோஹித் சர்மாவின் தலைமையில், கடந்த சீசன் சாம்பியனான அந்த அணி இந்த முறை வெற்றியுடன் தொடங்க முயலும். மெதுவாக வெற்றியை துவக்கும் அணி என்ற பெயர் கொண்ட அந்த அணி, இந்த முறையும் கோப்பை வெல்ல போராடும். மும்பை அணியின் விவரம் இங்கே.

மும்பை
கேப்டன்: ரோஹித் சர்மா
பயிற்சியாளர்: Mark Boucher
சாம்பியன்ஷிப்: 2013, 2015, 2017, 2019, 2020
ரன்னர் அப்: 2010
அணிகள் M W L PTS
14 9 5 18
14 8 6 16
14 7 7 14
14 7 7 14
14 7 7 14
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X