ராஜஸ்தான் அணி செய்திகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அத்தனை எளிதில் ஒதுக்கி விட முடியாது. அந்த அணி இந்த சீசனில் பல மாற்றங்களை செய்துள்ளது. கடந்த சீசனில் பாதி தொடர் வரை கேப்டனாக இருந்தா ரஹானே, இந்த முறை டெல்லி அணிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த முறை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்பட உள்ளார். இந்த ஆண்டு இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் ஆர்ச்சர் அந்த அணிக்கு ஆட முடியாதது பெரும் பின்னடைவு ஆகும். ராஜஸ்தான் அணியின் விவரம் இங்கே.

ராஜஸ்தான்
கேப்டன்: ஸ்டீவ் ஸ்மித்
பயிற்சியாளர்: Kumar Sangakkara
சாம்பியன்ஷிப்: 2008
ரன்னர் அப்: -
அணிகள் M W L PTS
14 9 5 18
14 8 6 16
14 7 7 14
14 7 7 14
14 7 7 14
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X