ஐபிஎல் 2020 அணிகள்
13வது ஐபிஎல் சீசன் செப்டம்பர் 19 அன்று துவங்க உள்ளது. கோப்பையை வெல்ல எட்டு அணிகள் களத்தில் மோத உள்ளன. கடந்த ஆண்டைப் போலவே, 2020 ஐபிஎல் தொடரும் பிரம்மாண்டமாக இருக்கும் என கருதப்படுகிறது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் கடுமையாக திட்டமிடும். எட்டு அணிகளின் விவரங்கள் இங்கே.