மும்பை அணி செய்திகள்

ஐபிஎல்-ல் 5 முறை கோப்பை வென்ற ஒரே அணி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகும். ரோகித் சர்மா தலைமையிலானா இந்த அணி வழக்கமாக முதலில் சொதப்பிவிட்டு பின்னர் சிறப்பாக ஆடும் என்ற விமர்சனம் இருந்தது. ஆனால் கடந்த சீசனை போல இந்தாண்டும் தொடக்கம் முதலே வெற்றி முகம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை
கேப்டன்: ரோஹித் சர்மா
பயிற்சியாளர்: Mark Boucher
சாம்பியன்ஷிப்: 2013, 2015, 2017, 2019, 2020
ரன்னர் அப்: 2010
அணிகள் M W L PTS
14 10 4 20
14 9 5 18
14 9 5 18
14 7 7 14
14 7 7 14
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X