ஐபிஎல் 2024ஆம் ஆண்டு தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வரும் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. உலகின் சிறந்த நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ள 10 அணிகள், இம்முறை ஐபிஎல் கோப்பைக்காக மோதுகின்றன.. ஐபிஎல் 2024 சீசனில் புள்ளி விவரங்களை தற்போது பார்க்கலாம்.
வீரர் | MAT | ரன்கள் | HS | AVG | S/R | 6s |
---|---|---|---|---|---|---|
விராட் கோலி BAN | 8 | 379 | 113 | 63.17 | 150.40 | 16 |
ருதுராஜ் கெய்க்வாட் CHE | 8 | 349 | 108 | 58.17 | 142.45 | 10 |
ரிஷா பண்ட் DEL | 9 | 342 | 88 | 48.86 | 161.32 | 21 |
வீரர் | MAT | Overs | W | AVG | ECO | 5W |
---|---|---|---|---|---|---|
ஜாஸ்பிரிட் பும்ரா MUM | 8 | 32 | 13 | 15.69 | 6.38 | 1 |
யுவேந்திர சாஹல் RAJ | 8 | 30 | 13 | 20.38 | 8.83 | 0 |
ஹர்ஷால் பட்டேல் PUN | 8 | 29 | 13 | 21.38 | 9.59 | 0 |
வீரர் | MAT | PTS | AVG PTS |
---|---|---|---|
ஹைதராபாத் | 7 | 73 | 10.43 |
சென்னை | 8 | 80 | 10.00 |
ராஜஸ்தான் | 8 | 80 | 10.00 |
# | அணிகள் | M | PTS | W | L | N/R | NRR |
---|---|---|---|---|---|---|---|
1 | ராஜஸ்தான் | 8 | 14 | 7 | 1 | 0 | 0.698 |
2 | கொல்கத்தா | 7 | 10 | 5 | 2 | 0 | 1.206 |
3 | ஹைதராபாத் | 7 | 10 | 5 | 2 | 0 | 0.914 |
4 | லக்னோ | 8 | 10 | 5 | 3 | 0 | 0.148 |
5 | சென்னை | 8 | 8 | 4 | 4 | 0 | 0.415 |