இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) - 2021
முகப்பு  »  கிரிக்கெட்  »  IPL 2021  »  அணிகள்

ஐபிஎல் 2021 அணிகள்

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடி கோப்பையை கைப்பற்ற 8 அணிகளும் தீவிரம் காட்டவுள்ளன. கடந்த சீசனை போலவே பெரிய அளவிலும் சிறப்பாகவும் விளையாட அணிகள் தீவிரம் காட்ட திட்டமிட்டுள்ளன. ப்ளே-ஆப் சுற்றிற்காக போராடுவதில் எந்த சுணக்கமும் இல்லாமல் அணிகள் விளையாடும் என்று எதிர்பார்க்கலாம். 8 ஐபிஎல் அணிகளின் விவரங்கள் இதோ.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X