For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல். தொடருக்கு இங்கிலாந்து வீரர்களை அனுப்ப மாட்டோம்.. இங்கிலாந்து வாரியம் திடீர் கண்டிஷன்

லண்டன்: ஐ.பி.எல். தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் முக்கியமான அங்கமாக உள்ளனர்.

பட்லர், மொயின் அலி, ஜேசன் ராய், பாரிஸ்டோ போன்ற வீரர்கள் ஒவ்வொரு அணிக்கும் முக்கியமான வீரர்கள்

இந்த நிலையில், இவர்கள் இல்லை என்றால் சம்பந்தபட்ட அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்

சி.எஸ்.கே.வின் சாதனையை சமன் செய்த பி.பி.எல். அணி.. டி20 லீக் கிரிக்கெட்டில் புதிய கிங்.. BBL FINALசி.எஸ்.கே.வின் சாதனையை சமன் செய்த பி.பி.எல். அணி.. டி20 லீக் கிரிக்கெட்டில் புதிய கிங்.. BBL FINAL

இங்கிலாந்து உத்தரவு

இங்கிலாந்து உத்தரவு

இதில் பங்கேற்கும் வீரர்கள் இங்கிலாந்துக்கு வந்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டு, பின்னர் பயிற்சி எடுக்க வேண்டும். இதனால் மே மாதம் பாதியிலேயே ஐ.பி.எல். போட்டியை முடித்து கொண்டு, இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்று அந்த நாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து உத்தரவு

இங்கிலாந்து உத்தரவு

இதில் பங்கேற்கும் வீரர்கள் இங்கிலாந்துக்கு வந்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டு, பின்னர் பயிற்சி எடுக்க வேண்டும். இதனால் மே மாதம் பாதியிலேயே ஐ.பி.எல். போட்டியை முடித்து கொண்டு, இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்று அந்த நாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வீரர்கள் ஏமாற்றம்

வீரர்கள் ஏமாற்றம்

ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் கிடைக்கும் சம்பளத்தின் சிறு பகுதியை தர வேண்டும் என்று இங்கிலாந்து வாரியம் வீரர்களுக்கு கூறியிருந்தது. தற்போது ஐ.பி.எல். தொடரிலிருந்து பாதியில் வர வேண்டும் என்றால், தங்களை எந்த ஐ.பி.எல். அணிகளும் ஏலத்தில் எடுக்க மாட்டார்கள் என்று இங்கிலாந்து வீரர்கள் புலம்பி வருகின்றனர்

அட்டவணையில் மாற்றம்

அட்டவணையில் மாற்றம்

இதே போன்று நியூசிலாந்து வீரர்களும் பாதியில் ஐ.பி.எல். போட்டியை விட்டு செல்ல நேரிடும். இதனால் என்ன செய்வது என்று ஐ.பி.எல். அணிகளும் யோசித்து வருகின்றனர். இதனால் ஐ.பி.எல். போட்டியை மே மாதத்தின் இறுதி வரை நடத்தாமல் 10 நாட்களுக்கு முன்பே முடிக்கும் மாதிரி அட்டவணையை தயாரிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது.

Story first published: Friday, January 28, 2022, 20:19 [IST]
Other articles published on Jan 28, 2022
English summary
IPL 2022 ECB condition Put England Players Participation Jeopardy in IPL ஐ.பி.எல். தொடருக்கு இங்கிலாந்து வீரர்களை அனுப்ப மாட்டோம்.. இங்கிலாந்து வாரியம் திடீர் கண்டிஷன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X