ஐ.பி.எல் 2022 மும்பை அணிக்கு இனி புதிய ஜெர்சி..!! ஸ்பான்சர் மாறியதால் நிறமும் மாறுகிறது..!!

மும்பை: ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது ஜெர்சியின் நிறத்தை மாற்ற உள்ளதாக தெரிகிறது.

ஐ.பி.எல்லில் மிகவும் வெற்றிக்கரமான அணியாகவும், லாபகரமான அணியாகவும் செயல்படுவது மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான்.

4 சதம் விளாசியும் சி.எஸ்.கே. வீரருக்கு இடமில்லை- ஆடுகளத்தில் டிவிஸ்ட்.. பும்ரா அபாரம்4 சதம் விளாசியும் சி.எஸ்.கே. வீரருக்கு இடமில்லை- ஆடுகளத்தில் டிவிஸ்ட்.. பும்ரா அபாரம்

இந்த இரு அணிகளுக்கும் உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்கள் உள்ளதால், இந்த அணிக்கு ஸ்பான்சர் செய்ய நிறுவனங்கள் போட்டி போடும்.

புதிய ஸ்பான்சர்

புதிய ஸ்பான்சர்

இதனால் சென்னை அணியின், மும்பை அணியின் மதிப்பே சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உள்ளது. ஒவ்வொரு அணியும் அணிந்திருக்கிற ஜெர்சியில் உள்ள நிறுவனங்களின் லோகா மூலமே பல கோடி ரூபாய் கிடைக்கும். இந்த நிலையில், மும்பை அணிக்கு புதிய ஸ்பான்சர் கிடைத்துள்ளது

புதிய ஜெர்சி

புதிய ஜெர்சி

மும்பை அணியின் ஸ்பான்சராக டி.ஹச்.எல். நிறுவனம், வீடியோகான் நிறுவனம் இருந்த வந்த நிலையில் தற்போது கூல் டிரிங்ஸ் நிறுவனமான ஸ்லைஸ் ஒப்பந்தமாகியுள்ளது. இதற்கு அந்த நிறுவனம் மும்பை இந்தியன்ஸ்க்கு 90 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மும்பை அணியின் ஜெர்சி நிறம் நீலம். இந்த நிறத்தை மாற்றி ஆரஞ்ச் நிறத்தில் வைக்க அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது

நிராகரிப்பு

நிராகரிப்பு

எனினும் இந்த கோரிக்கையை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நிராகரித்துள்ளதாக தெரிகிறது. இந்திய அணியை குறிக்கும் விதமாக நீல நிறத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சி தயாரிக்கப்பட்டது. இதனால் இதை மாற்றும் எண்ணமில்லை என்றும், வேண்டும் என்றால் ஜெர்சியின் டிசைனை மாற்றி கொள்ளலாம் என்று மும்பை அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

ஏலத்திற்கு தயார்

ஏலத்திற்கு தயார்

இனி ஸ்லைஸ் நிறுவன விளம்பரத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அதிகம் இடம்பெறுவார்கள். இந்த நிலையில், ஐ.பி.எல். மெகா ஏலத்துக்காக மும்பை அணி, சீரியசாக தயாராகி வருகின்றனர். எந்த வீரர்களை குறிவைக்கலாம். இருக்கும் பணத்தை வைத்து எப்படி ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்யலாம் என்ற யுத்திகளை ரகசியமாக வகுத்து வருகிறார்கள்

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022 Mumbai Indians got new Prime sponsor slice for 90 crores ஐ.பி.எல் 2022 மும்பை அணிக்கு இனி புதிய ஜெர்சி..!! 90 கோடி ரூபாய் கொடுத்து ஸ்பான்சராக மாறிய SLICE
Story first published: Thursday, January 20, 2022, 13:32 [IST]
Other articles published on Jan 20, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X