பஞ்சாப் மற்றும் பெங்களூர் இதுவரை 32 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 32 போட்டிகளில் , பஞ்சாப் 17 முறை வென்றுள்ளது. பெங்களூர் 15 முறை வெற்றி பெற்றுள்ளது.