ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் இதுவரை 31 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 31 போட்டிகளில் , ராஜஸ்தான் 13 முறை வென்றுள்ளது. பெங்களூர் 15 முறை வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் முடிவு தெரியவில்லை.
அணிகள் | M | W | L | PTS |
---|---|---|---|---|
7 | 6 | 1 | 12 | |
6 | 4 | 2 | 8 | |
7 | 4 | 3 | 8 | |
6 | 4 | 2 | 8 |