டெல்லி மற்றும் சென்னை இதுவரை 30 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 30 போட்டிகளில் , டெல்லி 11 முறை வென்றுள்ளது. சென்னை 19 முறை வெற்றி பெற்றுள்ளது.