சென்னை மற்றும் குஜராத் இதுவரை 6 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 6 போட்டிகளில் , சென்னை 3 முறை வென்றுள்ளது. குஜராத் 3 முறை வெற்றி பெற்றுள்ளது.