ஹைதராபாத் மற்றும் சென்னை இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 19 போட்டிகளில் , ஹைதராபாத் 5 முறை வென்றுள்ளது. சென்னை 14 முறை வெற்றி பெற்றுள்ளது.