சென்னை மற்றும் ஹைதராபாத் இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 19 போட்டிகளில் , சென்னை 14 முறை வென்றுள்ளது. ஹைதராபாத் 5 முறை வெற்றி பெற்றுள்ளது.