பஞ்சாப் மற்றும் சென்னை இதுவரை 28 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 28 போட்டிகளில் , பஞ்சாப் 13 முறை வென்றுள்ளது. சென்னை 15 முறை வெற்றி பெற்றுள்ளது.