குஜராத் மற்றும் பஞ்சாப் இதுவரை 4 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 4 போட்டிகளில் , குஜராத் 2 முறை வென்றுள்ளது. பஞ்சாப் 2 முறை வெற்றி பெற்றுள்ளது.