கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் இதுவரை 26 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 26 போட்டிகளில் , கொல்கத்தா 17 முறை வென்றுள்ளது. ஹைதராபாத் 9 முறை வெற்றி பெற்றுள்ளது.