கொல்கத்தா மற்றும் மும்பை இதுவரை 32 ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 32 போட்டிகளில் , கொல்கத்தா 9 முறை வென்றுள்ளது. மும்பை 23 முறை வெற்றி பெற்றுள்ளது.