ஐபிஎல் 2024ஆம் ஆண்டு தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வரும் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. உலகின் சிறந்த நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ள 10 அணிகள், இம்முறை ஐபிஎல் கோப்பைக்காக மோதுகின்றன.. ஐபிஎல் 2024 சீசனில் புள்ளி விவரங்களை தற்போது பார்க்கலாம்.
# | அணிகள் | M | PTS | W | L | N/R | NRR |
---|