For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பும்ரா.. நீங்க இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா? சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும் நெட்டிசன்கள்!

மும்பை : ஐபிஎல் தொடர் துவங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து ஒரு வீடியோ வெளியானது. அதில் பும்ரா, மைதான உதவியாளர் ஒருவருடன் கை குலுக்காமல் அவமதித்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

சிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு..? நாளை முதல் ஐபிஎல் போட்டி... படுஹேப்பியில் ரசிகர்கள் சிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு..? நாளை முதல் ஐபிஎல் போட்டி... படுஹேப்பியில் ரசிகர்கள்

வீடியோ காட்சி

வீடியோ காட்சி

அந்த வீடியோவில், பும்ரா காரில் இருந்து இறங்கி மைதானம் உள்ளே பயிற்சிக்கு செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர் காரில் இருந்து இறங்கும் போது அவருக்கு உதவி செய்ய ஒரு உதவியாளர் நின்று இருந்தார்.

கவனிக்காமல் சென்றார்

பும்ரா இறங்கியவுடன், அவருடன் கை குலுக்க ஆசைப்பட்டு, கையை நீட்டுகிறார் அந்த மனிதர். ஆனால், பும்ராவின் கவனம் வேறு திசையில் இருந்ததால், அவரை கவனிக்காமல் சென்று விட்டார்.

மரியாதை இல்லை

இதை கண்டு சில ரசிகர்கள் பும்ராவுக்கு மரியாதை தெரியவில்லை என குறை கூறி இருக்கிறார்கள். சிலர் அவர் ஏன் கை குலுக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஓவர் ரியாக்ட்

சிலர் பும்ரா கவனிக்காததால் தான் கை குலுக்கவில்லை. இதுக்கு ஏன் "ஓவர் ரியாக்ட்" செய்கிறீர்கள் என்றும் கேட்டு, பும்ராவுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகிறார்கள். ஒரு சின்ன விஷயம்.. அதை ஏன்பா இபப்டி ஊதி பெருசாக்குறீங்க?சிலர் பும்ரா கவனிக்காததால் தான் கை குலுக்கவில்லை. இதுக்கு ஏன் "ஓவர் ரியாக்ட்" செய்கிறீர்கள் என்றும் கேட்டு, பும்ராவுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகிறார்கள். ஒரு சின்ன விஷயம்.. அதை ஏன்பா இபப்டி ஊதி பெருசாக்குறீங்க?

Story first published: Friday, March 22, 2019, 18:34 [IST]
Other articles published on Mar 22, 2019
English summary
Jasprit Bumrah didn’t acknowlede handshake gesture of a gatesman. And it becomes a controversy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X