2 முக்கிய வீரர்களுக்கு ஆப்பு வைத்த கேஎல் ராகுல்.. வினோத அணி தேர்வு.. சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு

ஹராரே: இந்தியா, ஜிம்பாப்வே அணிக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று தொடங்கியது.

Recommended Video

IND vs ZIM இந்திய வீரர் Deepak Chachar பந்துவீச்சில் Zimbabwe தடுமாற்றம்

இந்தப் போட்டியில் 2 மாதத்திற்கு பிறகு அணிக்கு திரும்பிய கேஎல் ராகுல், கேப்டன் பொறப்பை ஏற்றார்.

ஹராரே ஆடுகளம் ரன் கவிப்புக்கு சாதகமாக இருக்கும். ஆனால் போட்டி ஜிம்பாப்வே நேரப்படி 9.30 மணிக்கு தொடங்குகிறது.

ராகுல் கருத்து

ராகுல் கருத்து

இதனால் போட்டியின் முதல் ஒரு மணி நேரம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்படும். இந்த நிலையில், டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா, பந்தவீசுவதாக அறிவித்தார். போட்டி காலையில் தொடங்குவதால், ஆடுகளம் எப்படி செயல்பட முடியும் என்று தெரியவில்லை. காயத்திலிருந்து அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

நிறைய இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்குகிறோம். அவர்களுடைய திறமையை நிரூபிக்க இது ஒரு நல்ல களம். தீபக் சாஹர் கோயத்திலிருந்து திரும்பி விளையாடுவதை அவலுடன் எதிர்பார்த்துள்ளேன் என்று கூறினார். இந்த நிலையில், இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராகுல் திரிபாதிக்கும், ஆவேஷ் கானுக்கும் வாய்பபு வழங்கவில்லை.

வினோத தேர்வு

வினோத தேர்வு

அதற்கு பதில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்றைய ஆட்டத்தில் ராகுல் நடுவரிசையில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆவேண் கானுக்கும் ராகுல் வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு பதிலாக பிரசித் கிருண்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ஷிகர் தவான், 2, சுப்மான் கில், 3, இஷான் கிஷன், 4, கேஎல் ராகுல், 5, தீபக் ஹூடா, 6, சஞ்சு சாம்சன்,7 அக்சர் பட்டேல், 8, தீபக் சாஹர், 9, குல்தீப் யாதவ், 10, முகமது சிராஜ், 11, பிரசித் கிருஷ்ணா

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
KL Rahul shocking decision to leave star player vs zim 1st odi2 முக்கிய வீரர்களுக்கு ஆப்பு வைத்த கேஎல் ராகுல்.. வினோத அணி தேர்வு.. சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு
Story first published: Thursday, August 18, 2022, 12:43 [IST]
Other articles published on Aug 18, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X