For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாகிட்ட ஜெயிச்சு நியூசிலாந்து பாஸ்மார்க் வாங்கனும் -கிரேக் மெக்மில்லன்

Recommended Video

IND vs NZ | இந்தியாவை வென்று நியூசிலாந்து பாஸ்மார்க் வாங்கனும் - கிரேக் மெக்மில்லன்

வெல்லிங்டன் : கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் வலிமையான அணியாக இந்தியா திகழ்வதாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளரும் முன்னாள் ஆல்-ரவுண்டருமான கிரேக் மெக்மில்லன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு எதிரான மூன்று தொடர்களில் இரண்டில் வெற்றி பெற்றால் மட்டுமே பாஸ் மார்க் வாங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி வரும் வெள்ளிக்கிழமை முதல் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை துவக்கம்

வரும் வெள்ளிக்கிழமை துவக்கம்

இலங்கை, ஆஸ்திரேலியா தொடர்களை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ள இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு மூன்று வடிவங்களிலும் இந்தியா -நியூசிலாந்து அணிகள் போட்டியிடவுள்ள நிலையில், முதல் டி20 போட்டி வரும் வெள்ளிக்கிழமை துவங்கவுள்ளது.

 நியூசிலாந்துக்கு எதிராக போட்டி

நியூசிலாந்துக்கு எதிராக போட்டி

ஆண்டின் முதல் இரண்டு தொடர்களை வெற்றி கொண்டுள்ள இந்தியா, நியூசிலாந்து தொடர்களையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

3 வடிவங்களில் மோதல்

3 வடிவங்களில் மோதல்

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான சர்வதேச டி20 போட்டி தொடரின் முதல் போட்டி வரும் வெள்ளிக்கிழமை துவங்கவுள்ளது. இரு அணிகளும் 5 சர்வதேச டி20 போட்டிகள், 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளன.

இந்திய அணி குறித்து பாராட்டு

இந்திய அணி குறித்து பாராட்டு

இந்நிலையில் இந்தியா அனைத்து வடிவங்களிலும் மிகவும் வலிமையான அணியாக உள்ளதாக நியூசிலாந்தின் பயிற்சியாளரும் முன்னாள் ஆல்-ரவுண்டருமான கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.

3ல் இரண்டில் வெற்றி பெற வேண்டும்

3ல் இரண்டில் வெற்றி பெற வேண்டும்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் படு மோசமான தோல்வியை கண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்தியாவிற்கு எதிரான 3 தொடர்களில் இரண்டில் வெற்றி பெற்றால் மட்டுமே பாஸ் மார்க் வாங்க முடியும் என்றும் மெக்மில்லன் கூறியுள்ளார்.

இந்தியாவுடனான டி20 போட்டிகள்

இந்தியாவுடனான டி20 போட்டிகள்

இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவுடனான 5 டி20 போட்டிகள் மிகவும் முக்கியமானது என்றும் கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, January 21, 2020, 18:40 [IST]
Other articles published on Jan 21, 2020
English summary
Craig McMillan says New Zealand to win two out of three formats against India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X