For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் தரவரிசை: புஜாரா தொடர்ந்து 7–வது இடம்

By Mathi

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பட்டியலில் இந்திய வீரர் புஜாரா 777 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 7-வது இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் புஜாரா.

தென்னாப்பிரிக்காவின் ஹசிம் அம்லா, மேற்கிந்திய தீவுகளின் சந்தர்பால், தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகியோர் முறையே முதல் 3-வது இடங்களில் உள்ளனர்.

Pujara

பந்துவீச்சில் அஸ்வின் 757 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளார். ஒஜா 13-வது இடத்திலும், ஜாகீர்கான் 16-வது இடத்திலும் உள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் ஸ்டெய்ன், பிலாண்டர், இலங்கையின் ஹெராத் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

Story first published: Monday, October 14, 2013, 15:24 [IST]
Other articles published on Oct 14, 2013
English summary
Cheteshwar Pujara continues to be the only Indian batsman in the top-10 list as he managed to maintain his seventh spot, while off-spinner Ravichandran Ashwin is the highest-ranked bowler at number eight, in the latest ICC Test rankings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X