காதலி, 2 பெண்களுடன் ஒரே வீட்டில் கசமுசா..! வசமாக மாட்டிக் கொண்ட சாதனை பவுலர்..!!

கேன்பரா: 3 பெண்களுடன் ஒரே நேரத்தில் ஜாலியாக இருந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். சச்சினிடம் வீராப்பு பேசி, பின்னர் அவரின் பேட்டிங் திறமையை வியந்து தமது டீசர்ட்டில் அவரது ஆட்டோகிராப்பை வாங்கியவர்.

கிரிக்கெட்டில் அசத்தி, பல இளம் வீரர்களை ஊக்கப்படுத்திய அவர், தற்போது ஒரு சிக்கலான விஷயத்தில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்குகிறார். அதாவது, ஒரே நேரத்தில் 3 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக புகாரில் சிக்கியுள்ளார்.

PKL 2019 : இப்படி யாருக்கும் இல்லாம போச்சே.. புனேரி பல்தான் வெற்றியை போராடி தடுத்த யு மும்பா!

லண்டன் வீடு

லண்டன் வீடு

லண்டனில் தமக்கு என்று தனியாக ஒரு சொந்த வீடு வைத்துள்ளார் வார்னே. லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து அருகில் இருக்கும் இந்த வீட்டிற்கு அவர் அடிக்கடி வந்து போயிருக்கிறார். குறிப்பாக, லண்டன் சென்றாலும் அங்கு தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஆஷஸ் பிசி

ஆஷஸ் பிசி

தற்போது ஆஷஸ் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அது தொடர்பான வர்ணனை, கருத்துகள், ஆலோசனைகள் என படு பிசியாக இருக்கும், வார்னே இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். அவர் அந்த லண்டன் வீட்டில் தங்கி இருக்கிறார்.

திடீர் சத்தம்

திடீர் சத்தம்

இந்நிலையில் வார்னே இருக்கும் அந்த வீட்டில் திடீரென சத்தம் கேட்டதாக தெரிகிறது. அதனால் அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் டிவி நிருபர்களுக்கு நடப்பதை கூறி இருக்கின்றனர். உடனே நிருபர்கள் அங்கு வந்து பார்த்த போது மூன்று பெண்கள் வீட்டிலிருந்து வெளியேறி சென்றனர்.

வெளியேறிய 3 பெண்கள்

வெளியேறிய 3 பெண்கள்

அவர்கள் சென்றபின் ஐந்து நிமிடம் கழித்து வார்னே வெளியே சென்றுள்ளார். வார்னே வீட்டிலிருந்து வெளியேறிய அந்த 3 பேரில், ஒருவர் அவர் காதலி என்று செய்திகள் வெளியாகி உள்ளன. மற்ற இருவரும் பாலியல் தொழிலாளர்கள் என்று பிரபல இணைய தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

பல குற்றச்சாட்டுகள்

பல குற்றச்சாட்டுகள்

இதுபோன்ற பல பெண்களுடன் வார்னே தொடர்பு வைத்து சிக்கியுள்ளது முதல் முறை அல்ல. பல முறை இவ்வாறு சிக்கியிருக்கிறார். இது தொடர்பாக அவர்மீது பல குற்றச்சாட்டுகளும் வந்துள்ளன. வார்னே இரண்டு முறை திருமணம் செய்தும் அவர்களை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Shane warne with his lover and two other women's caught by neighbours
Story first published: Friday, September 6, 2019, 12:49 [IST]
Other articles published on Sep 6, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X