For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WTC Final 2021: ஒவ்வொரு மணி நேரமும் மழை அளவு என்ன? புட்டு புட்டு வைத்த வானிலை மையம்- முழு ரிப்போர்ட்

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாளான இன்று, ஒவ்வொரு மணி நேரமும் மழை பெய்யும் வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் தெளிவான ரிப்போர்ட் கொடுத்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை இன்று (ஜூன்.18) எதிர்கொள்கிறது.

இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு சவுத்தாம்ப்டனில் இப்போட்டி தொடங்கவுள்ள நிலையில், அங்கு பெய்து வரும் தொடர் மழை போட்டியை கேள்விக்குறியாக்கியுள்ளது.

 WTC Final: முதல் டெஸ்ட் முதல் நாளே ஆப்பு.. சவுத்தாம்ப்டனில் புகுந்து விளையாடும் மழை.. போச்சு WTC Final: முதல் டெஸ்ட் முதல் நாளே ஆப்பு.. சவுத்தாம்ப்டனில் புகுந்து விளையாடும் மழை.. போச்சு

 இடியுடன் மழை

இடியுடன் மழை

இந்நிலையில், இன்றைக்கு முதல் நாள் ஆட்டம், உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதில், ஒவ்வொரு மணி நேரமும் மழை பெய்ய எவ்வளவு சதவிகிதம் வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம். சவுத்தாம்ப்டனில் இன்று காலை 10 மணியளவில் 80% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் போட்டி தொடங்கும் நேரம். 12 மணியளவில் 90% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 2 மணியளவில் 90% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 5 மணியளவில் 80% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, 11 மணிக்கு இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 மழை 2.3mm

மழை 2.3mm

12 மணியளவில், 14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 20 km/h இருக்கும். மழை 2mm, அளவு இருக்கும். 1 மணியளவில், 14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 20 km/h இருக்கும். மழை 2.3mm, அளவு இருக்கும். 2 மணியளவில், 14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 20 km/h இருக்கும். மழை 0.5mm, அளவு இருக்கும்.

 மழை 3.4mm

மழை 3.4mm

பிற்பகல் 3 மணியளவில், 13 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 20 km/h இருக்கும். மழை 0.5mm, அளவு இருக்கும். மாலை 4 மணியளவில், 13 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 19 km/h இருக்கும். மழை 0.5mm, அளவு இருக்கும். மாலை 5 மணியளவில், 13 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 19 km/h இருக்கும். மழை 3.4mm, அளவு இருக்கும்.

 பெரும் ஏமாற்றம்

பெரும் ஏமாற்றம்

மாலை 6 மணியளவில், 14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 18 km/h இருக்கும். மழை 3.5mm, அளவு இருக்கும். ஆக மொத்தம் இன்று முதல் நாள் முழுவதும் பெய்யவே அதிகமாக வாய்ப்பு உள்ளது. இந்த தகவல், போட்டியை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் பெரும் ஏமாற்றம் தான்.

Story first published: Friday, June 18, 2021, 13:47 [IST]
Other articles published on Jun 18, 2021
English summary
southampton weather hourly today rain chance wtc final 2021 - சவுத்தாம்ப்டன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X