For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய தடகளப் போட்டி.. ஊக்க மருந்து விவகாரத்தில் ஆந்திர வீராங்கனை வெளியேற்றம்!

By Mathi
Top woman shot-putter tests positive for dope
புனே: புனேவில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டியில் ஊக்க மருந்து விவகாரத்தில் ஆந்திராவின் வீராங்கனை உதயலட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்தவர் குண்டு எறிதல் வீராங்கனை உதயலட்சுமி குண்டு. இவர் ஊக்க மருந்து உட்கொண்டதாக மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆசிய தடகளப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சென்னையில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் உதயலட்சுமி, குண்டு எறிதலில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 3, 2013, 13:05 [IST]
Other articles published on Jul 3, 2013
English summary
On the eve of the Asian athletics championship, India had its share of embarrassment as one of its top athletes, woman shot-putter P. Udayalaxmi of Andhra Pradesh, tested positive for banned substance methylhexaneamine.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X