For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 ரன்கள் வித்தியாசத்தில் குயானா அணியை தெறிக்கவிட்ட லூசியா அணி

ட்ரினிடாட் : மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் கரீபியன் பிரீமியர் லீக்கின் 10வது போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா சோக்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

Recommended Video

IPL 2020: Associate sponsor Future Group exits

குயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் செயிண்ட் லூசியா சோக்ஸ் இடையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லூசியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

St Lucia Zouks Won Guyana Amason Warriors by 10 Runs

இதையடுத்து அந்த அணியின் பௌலர் கெமர் ஹோல்டரின் அபாரமான இறுதி ஓவர் பௌலிங்கில் லூசியா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்துள்ளது.

கரீபியன் பிரீமியர் லீக் தொடர் ட்ரினிடாட் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 10வது போட்டியில் குயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் செயிண்ட் லூசியா சோக்ஸ் அணிகள் மோதின. பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லூசியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கு நடைபெற்ற கடந்த 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தோனியை வைச்சு சிஎஸ்கேவை வீழ்த்த திட்டம்.. ரகசியத்தை போட்டு உடைத்த ரிக்கி பாண்டிங்!தோனியை வைச்சு சிஎஸ்கேவை வீழ்த்த திட்டம்.. ரகசியத்தை போட்டு உடைத்த ரிக்கி பாண்டிங்!

லூசியா அணியின் ரோஸ்டனின் அரைசதம் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. இதேபோல பௌலர் கெமர் ஹோல்டரின் அபாரமான இறுதி ஓவர் பந்துவீச்சு அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது. எதிரணி வீரர் நிக்கோலஸ் பூரன் 68 ரன்களை அடித்தும் அந்த அணி வெற்றி பெறாமல் போனதற்கு இவரும் ஒரு காரணம். இவர் 4 ஒவர்களில் 32 ரன்களை கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சிபில் 2020 போட்டிகள் மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு நடத்தப்படும் முதல் பெரிய டி20 தொடர் இது.

Story first published: Monday, August 24, 2020, 19:45 [IST]
Other articles published on Aug 24, 2020
English summary
St Lucia Zouks bowling performance ensured Roston Chase's back-to-the-wall fifty was not in vain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X