For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லில் ஸ்டம்பிங் கிங்... தோனி புது சாதனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி, ஐபிஎல் போட்டிகளில் ஸ்டம்பிங் சாதனை படைத்தார்.

Recommended Video

வில்லியம்சனை அவுட் செய்த தோனி

புனே: ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி புரிந்துள்ளார். அவர் 33 பேரை ஸ்டம்பிங் மூலம் அவுட் செய்துள்ளார்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மும்பையில் இன்று நடந்த பைனல்ஸில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கேப்டன் கேன் வில்லியம்சனை ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார் தோனி.

stumping record for Dhoni in the IPL

இதன் மூலம் ஐபிஎல்லில் அதிக ஸ்டம்பிங் செய்த சாதனையை புரிந்துள்ளார். இது தோனிக்கு 33வது ஸ்டம்பிங்காகும்.

கொல்கத்தாவின் ராபின் உத்தப்பா 32 முறை ஸ்டம்பிங் செய்து அதிகமுறை ஸ்டம்பிங் செய்த சாதனையை வைத்திருந்தார்.

கொல்கத்தாவின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 28 முறையும், ஹைதராபாத்தின் சாஹா 18, கில்கிறிஸ்ட், 16 பெங்களூருவின் பார்த்திவ் படேல் 14 முறை ஸ்டம்பிங் செய்துள்ளனர்.

Story first published: Sunday, May 27, 2018, 20:36 [IST]
Other articles published on May 27, 2018
English summary
CSK Dhoni creates new record for most stumping in the IPL.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X