For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராஞ்சி போட்டியில் இந்தியா தோற்றாலும்... கில்லி கோலி புதிய சாதனை.. என்னன்னு பாருங்க

ராஞ்சி: குறைந்த போட்டிகளில் நான்காயிரம் ரன்களை கடந்த கேப்டன் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் விராட் கோலி அடிக்கும் ஒவ்வொரு ரன்களும் சாதனைகளாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் மற்றொரு சாதனையை படைத்திருக்கிறார்.

Virat kohli fastest to 4000 odi runs as captain sets another record

குறைந்த போட்டிகளில் நான்காயிரம் ரன்களை கடந்த கேப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸ் 77 போட்டிகளில் படைத்த சாதனையை வெறும் 63 போட்டிகளில் முறியடித்து நான்காயிரம் ரன்களை குவித்துள்ளார்.

இந்த சாதனை பட்டியலில், இந்திய முன்னாள் கேப்டன் தோனி 3ம் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து கங்குலி நான்காம் இடத்திலும் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோற்றாலும் கோலியின் சாதனை ரசிகர்களுக்கு சற்று ஆறுதல்தான் என்று கூறலாம்.

Story first published: Saturday, March 9, 2019, 10:02 [IST]
Other articles published on Mar 9, 2019
English summary
Virat Kohli has added yet another feather to his illustrious cap as the flamboyant batsman became only the fourth Indian captain ever to score 4000 runs in ODIs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X