சேவாக், யுவராஜ் இன்று மீண்டும் விளையாடுகிறார்கள்..! LEGEND லீக் போட்டியை எந்த சேனலில் பார்க்கலாம்..?

ஓமன்: 90களில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு நல்ல செய்தி.. சேவாக், யுவராஜ், ஹர்பஜன் சிங் , ஆபிரிடி ஆகியோர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறார்கள்

இது எப்போது என்று கேட்கிறீர்களா.. இன்று தான்..!! முன்னாள் வீரர்கள் இணைந்து பங்கேற்கும் இந்த தொடர் ஓமனில் பங்கேற்கிறது.

களத்தில் 5 தமிழக வீராங்கனைகள்..!! 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கால்பந்து கோப்பையில் இந்திய மகளிர் அணிகளத்தில் 5 தமிழக வீராங்கனைகள்..!! 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கால்பந்து கோப்பையில் இந்திய மகளிர் அணி

முதல் போட்டியில் பாகிஸ்தான், இலங்கையின் முன்னாள் வீரர்களும், இந்தியாவின் முன்னாள் வீரர்களும் விளையாடுகின்றனர்

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

சேவாக் தலைமையிலான இந்திய மகராஜ் அணியில் யுவராஜ் சிங், இர்பான் பதான், ஹர்பஜன் சிங்,யூசூப் பதான், பத்ரிநாத் ஆகியோர் இடம்பெறுகின்றனர். ஆசிய லையன்ஸ் போட்டியில் ஜெய்சூரியா, தில்சான், ஆப்ரிடி ஆகியோர் விளையாட உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓய்வு பெற்று நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடுவதால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்

இந்திய மகராஜ் லெவன்

இந்திய மகராஜ் லெவன்

உத்தேச அணி சேவாக்,யூசுப் பதான்,பத்ரிநாத், யுவராஜ் சிங்,நமன் ஓஜா, இர்பான் பதான்,மன்பிரித் கோனி,முனாஃப் பட்டேல்,ஆர்.பி. சிங், பிரக்யான் ஓஜா, ஹேமாங் பதானி

ஆசிய லைன்ஸ் லெவன்

ஆசிய லைன்ஸ் லெவன்

உத்தேச அணி ஜெயசூரியா, தில்சான்,முகமது ஹபீஸ், மிஸ்பா உல் ஹக்,ஷாயிப் மாலிக்,அஃபிரிடி, கம்ரான் அக்மல்,உமர் குல், முரளி தரன், ஷாயிப் அக்தர், அசார் மகமுத்

எந்த சேனல்?

எந்த சேனல்?

நேரம் - இந்திய நேரப்படி 8 மணி

மைதானம்-அல்அம்ரித் மைதானம், ஓபன்

சராசரி ஸ்கோர்-150

சேனல்- சோனி நெட் ஓர்க்

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virendar Sewagh, Yuvraj, Afridi Playing today in Legends League cricket சேவாக், யுவராஜ் இன்று மீண்டும் விளையாடுகிறார்கள்..!! LEGEND லீக் போட்டியை எந்த சேனில் பார்க்கலாம்..?
Story first published: Thursday, January 20, 2022, 19:55 [IST]
Other articles published on Jan 20, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X