உங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு ரன் அவுட் பார்த்திருக்க மாட்டீங்க..!! அடுகளத்தில் நிகழ்ந்த அதிசயம்..!!

டாகா: BPL எனப்படும் வங்கதேச பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று ஒரு அதிசிய ரன் அவுட் நிகழ்ந்தது.

நிச்சயம் இது போன்ற அதிசய ரன் அவுட் நம் வாழ்நாளில் பார்த்ததும் இல்லை. இனி பார்க்கப் போவதும் இல்லை.

BPL தொடரின் 2வது ஆட்டத்தில் டாகா அணியும், குல்னா அணியும் டாகா மைதானத்தில் விளையாடி வந்தன

மோசமாக பந்துவீசும் இந்திய அணி..!! ராகுல் டிராவிட்டுக்கு தலைவலி..!! அதிரடி மாற்றங்களுக்கு வாய்ப்பு..மோசமாக பந்துவீசும் இந்திய அணி..!! ராகுல் டிராவிட்டுக்கு தலைவலி..!! அதிரடி மாற்றங்களுக்கு வாய்ப்பு..

மகமுதுல்லா ஃபில்டிங்

மகமுதுல்லா ஃபில்டிங்

டாகா அணி 14.5வது ஓவரில் 125 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற ஸ்கோருடன் விளையாடி வந்தது.அப்போது ஆண்டிரு ரஸில் அடித்த பந்தை மகமுதுல்லா பிடித்தார். இதனையடுத்து மகமுதுல்லா விக்கெட் கீப்பர் பக்கம் அதாவது STRIKER END ஐ நோக்கி பந்தை எறிந்தார். அந்த பந்து ஸ்டம்பில் பட்டது,, இதில் என்ன அதிசயம் என்று கேட்குகிறீர்களா..??

அதிசயம்

அதிசயம்

மகமுதுல்லா எறிந்த வேகத்தில் அந்த பந்து ஸ்டம்பில் பட்டு, நேராக பறந்து NON STRIKER END பக்கத்தில் இருந்த ஸ்டம்பில் வந்து பட்டது. இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனையடுத்து வீரர்கள் அவுட் கேட்க, மூன்றாம் நடுவர் இந்த காட்சியை ஆய்வு செய்தார்

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

இதில் முதலில் ஸ்டம்பில் பந்து படுவதற்கு முன்பே வீரர்கள் எல்லை கோட்டை தாண்டிவிட, ஆனால் மறுமுனையில் ஸ்டம்பில் பந்து படும் போது ரஸில் எல்லை கோட்டை கடக்காதது தெரியவந்தது. இதனையடுத்து குல்னா டைகர்ஸ் வீரர்கள் இந்த ரன் அவுட்டை கொண்டாடினர்

வாசிம் ஜாபர் ஷாக்

இந்த அதிசய ரன் அவுட் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை பதிவிட்டுள்ள வாசிம் ஜாபர், என் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன், கிரிக்கெட் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு ரன் அவுட்டை நான் பார்த்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Watch the video of Andre Russell shocking Run video in tamil உங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு ரன் அவுட் பார்த்திருக்க மாட்டீங்க..!! அடுகளத்தில் நிகழ்ந்த அதிசயம்..!!
Story first published: Saturday, January 22, 2022, 16:13 [IST]
Other articles published on Jan 22, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X